தேன் கூடு
காதல் ஒரு தேன் கூடு
சிறுக சிறுக சேர்த்த
எண்ணங்கள் இனிக்கும் ...!!!
நினைவுகள் சிலநேரம்
தேனிபோல் குற்றும்
பிறர் தலையீட்டால்
கலைக்கப்படும் ...!!!
இறுதியில் தேன் இருந்த
மரத்துக்கும் பயன் இல்லை
தேன் கூட்டுக்கும் பயன்
இல்லை ...!!!
காதல் ஒரு தேன் கூடு
சிறுக சிறுக சேர்த்த
எண்ணங்கள் இனிக்கும் ...!!!
நினைவுகள் சிலநேரம்
தேனிபோல் குற்றும்
பிறர் தலையீட்டால்
கலைக்கப்படும் ...!!!
இறுதியில் தேன் இருந்த
மரத்துக்கும் பயன் இல்லை
தேன் கூட்டுக்கும் பயன்
இல்லை ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக