இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 ஜூலை, 2014

வெற்றிக்கான சவால்கள் ...!!!

பூவுக்குள்
இருக்கும் வாசனை
காற்று வந்து மோதாத்தவரை
நமக்கே   தெரிவதில்லை
அதன் வாசனை ....!!!

உன்னில்
இருக்கும் திறமையை
பிறருடன் மோதும் போதே
தெரியவரும் உன் திறமை ...!!!

மோது...!!! போராடு...!!!
விழு....!!!  அழு ....!!! நில் ...!!!
தோல்விகள் வரும் ....
வஞ்சனைகள் வரும் ....
சூழ்ச்சிகள் வரும் ..
துரோகிகளும் வரும்
இவைதான் உன்
வெற்றிக்கான சவால்கள் ...!!!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக