இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 ஜூலை, 2014

உலகை ஆளமுடியும் ...!!!

பிறர் மீது நம்பிக்கை
கூடும் போது தன் மீது
உள்ள நம்பிக்கையை
இழக்கிறான் ....!!!

தன் மீது நம்பிக்கை
கூடும் போது பிறர்
மீதிருக்கும் திறமையை
மதிக்கிறான் ....!!!

அளவுக்கு மீறிய கடவுள்
பற்றும் ஒரு வகை
தன்னம்பிக்கை இன்மையே ...!!!

தன்னை ரசிப்பவனே
உலகை ரசிக்க முடியும்
உலகை ரசிப்பவனே
உலகை ஆளமுடியும் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக