இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 ஜூலை, 2014

இன்னும் காய படுத்து ...!!!

காதலால்
காய பட்டுவிட்டேன் ...!!!
கண்ணீரால் தான் ..
காயத்தை
மாற்ற முடியும் ...!!!
உனக்கும் சேர்த்து
அழுகிறேன்
இன்னும் காய படுத்து ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக