இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 ஜூலை, 2014

என் வியாபார முதலீடு .....!!!



என் வியாபார முதலீடு .....!!!
------------------------------------------
ஓ ........!!!
வசதி படைத்தவர்களே 
உங்கள் வீட்டு அடுப்பங்கரை 
மரக்கறிதான் என் வியாபார 
முதலீடு .....!!!

உங்கள் 
வீட்டில் விருந்தினரை 
எதிர் பார்க்கிறீர்கள் 
நான் இதை யார் வாங்குவர் 
என்று எதிர்பார்க்கிறேன் ...!!!


கே இனியவன் 
படத்துக்கு ஏற்ற கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக