காதலில் நீ முறைத்து
பார்த்ததால் தான் -நம்
காதல் எரிந்தே போய்
விட்டது ......!!!
காதல் மன்மதனை
வணங்கு -ஏன்
இயமனை
வணங்கினாய் ...!!!
உன்னை
காதலித்ததால்
கழுகு மரத்தில் ஏற்ற
படுகிறேன் .....!!!
கஸல் 702
பார்த்ததால் தான் -நம்
காதல் எரிந்தே போய்
விட்டது ......!!!
காதல் மன்மதனை
வணங்கு -ஏன்
இயமனை
வணங்கினாய் ...!!!
உன்னை
காதலித்ததால்
கழுகு மரத்தில் ஏற்ற
படுகிறேன் .....!!!
கஸல் 702
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக