உன் நினைவுகளை
எடுத்து விடு -காதல்
அழுகிறது .....!!!
நீ என்னை வெறுக்கிறாய்
என் இதயம் உன்னை
விரும்பி கொண்டு
துடிக்கிறது ....!!!
என் கவிதைகள்
அழகாக இருக்கிறது
நண்பர்கள் சொல்கிறார்கள்
நீ வலி தருவது அவர்களுக்கு
எப்படி தெரியும் ...?
கஸல் 705
எடுத்து விடு -காதல்
அழுகிறது .....!!!
நீ என்னை வெறுக்கிறாய்
என் இதயம் உன்னை
விரும்பி கொண்டு
துடிக்கிறது ....!!!
என் கவிதைகள்
அழகாக இருக்கிறது
நண்பர்கள் சொல்கிறார்கள்
நீ வலி தருவது அவர்களுக்கு
எப்படி தெரியும் ...?
கஸல் 705
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக