இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 ஜூலை, 2014

கண்ணீரால் எழுதுகிறேன் 02

உன்னை மறப்பதற்கு
பலமுறை முயற்சித்தேன்
மறக்கும் தருவாயில்
ஒரு துளி கண்ணீர்
உன் நினைவுவை
மீண்டும் வரவழைக்கிறது
என் கண்ணில் கண்ணீர்
இருக்கும் வரை உன்னை
மறக்க முடியாது ....!!!


கே இனியவன்
கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!
கவிதை எண் 02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக