இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 ஜூலை, 2014

எடுத்து சென்று விடு ....!!!

மறந்து விடுகிறேன் உன்னை
உன்னில் இருக்கும் என்னை
தூக்கி எறி ....!!!

மறந்து விடுகிறேன் உன்னை
என்னிடம் இருக்கும்
உன் நினைவுகளை எடுத்து
சென்று விடு ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக