இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 ஜூலை, 2014

அழுதே கரைக்கிறது இதயம் ....!!!

காதலை சொன்னபோது
உன் கண்ணின் ஓரத்தில்
கண்ணீர் துளிகள் ...!!!

காதலை மறுத்தபோது
என் கண்ணில் ஆறாய்
பாய்கிறது கண்ணீர் ...!!!

ஆயிரம் காயங்களை
இதயம் எப்படி தாங்கும்
அழுதே கரைக்கிறது
இதயம் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக