இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 7 ஜூலை, 2014

சண்டை இடுகிறேன் உன்னோடு ....!!!

உன்னுடன் நான்
பிடிக்கும் சின்ன சின்ன
சண்டைகளில் இருக்கும்
சுகம் - சுகமோ சுகம்
அதற்காகவே சண்டை
இடுகிறேன் உன்னோடு ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக