காதல் என்றால் சுகம்
காதல் செய்பவன்
கூறுகிறான் .....!!!
காதல் என்றால் வலி
காதலில் தோற்றவன்
கூறுகிறான் ....!!!
காதல் என்றால் இன்பம்
காதலை சுவைத்தவன்
கூறுகிறான் ....!!!
காதல் என்றால் அழகு
காதலை ரசிப்பவன்
கூறுகிறான் ....!!!
காதல் என்றால் கவிதை
கவிஞன் கூறுகிறான் ...!!!
காதல் என்றால் வீண் விடயம்
காதலை ரசிக்காதவன்
கூறுகிறான் ....!!!
காதல் என்றால் சமூக அழிவு
சமூகவாதி என்று கொக்கரிப்பவர்
கூறுகிறான் ....!!!
காதல் என்றால் ஞானம்
காதல் அன்புடையவன்
கூறுகிறான் ....!!!
காதல் என்றால் காதல்
கலங்கிபோய் இருக்கும்
நான் கூறுகிறேன் ....!!!
காதல் செய்பவன்
கூறுகிறான் .....!!!
காதல் என்றால் வலி
காதலில் தோற்றவன்
கூறுகிறான் ....!!!
காதல் என்றால் இன்பம்
காதலை சுவைத்தவன்
கூறுகிறான் ....!!!
காதல் என்றால் அழகு
காதலை ரசிப்பவன்
கூறுகிறான் ....!!!
காதல் என்றால் கவிதை
கவிஞன் கூறுகிறான் ...!!!
காதல் என்றால் வீண் விடயம்
காதலை ரசிக்காதவன்
கூறுகிறான் ....!!!
காதல் என்றால் சமூக அழிவு
சமூகவாதி என்று கொக்கரிப்பவர்
கூறுகிறான் ....!!!
காதல் என்றால் ஞானம்
காதல் அன்புடையவன்
கூறுகிறான் ....!!!
காதல் என்றால் காதல்
கலங்கிபோய் இருக்கும்
நான் கூறுகிறேன் ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக