இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 ஜூலை, 2014

உயி௫ள்ள வரை மறக்க மாட்டேன்......!!!

கண் இல்லாமல்
காதல் வரலாம்,
கற்பனை இல்லாமல்
கவிதை வரலாம்,
ஆனால்
உண்மையானஅன்பு
இல்லாமல் நட்பு வராது,.....!!!
இதயத்தில்
இடம் கொடுப்பது காதல்
இதயத்தையேஇடமாக
கொடுப்பது நட்பு, நான்
நேசிக்கும் பலர் என்னை
நேசிக்க மறந்தாலும்,என்னை
நேசிக்கும் உன்னை
உயி௫ள்ள வரை
மறக்க மாட்டேன்......!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக