எனக்கு தெரியும் அன்பே ..
உன்னை வார்த்தையால்
வசப்படுத்த முடியாது ....
பாசத்தால் வசப்படுத்தலாம்....!!!
உன்னை
பார்த்த நாள்முதல்....
என் மனதில் ஏதோ ஒரு....
உணர்வு ..உன்னை தினமும் ....
பார்க்க வேண்டும் என்ற துடிப்பு ....
உன்னோடு
எப்போதும் பேச வேண்டும் ...
இப்படி பட்ட வசப்பு வார்த்தைகள்
உன்னிடம் பலிக்காது என்று
உணர்ந்தேன் ....!!!
காதல்
வார்த்தை ஜாலம் இல்லை ....
எண்ணங்களின் ராச்சியம் ....
நான் நினைக்கும் போது அவள்....
நினைப்பதும் - அவள் நினைக்கும் ...
போது நான் நினைப்பதும் ....
யாரையும் யார் எதிர்பார்க்காமல்...
பழகுவதும் தான் உயிர் காதல் ....!!!
நான்
உண்ணும் போது அவளின்
மனம் என்னை பார்க்காமலே
மகிழும் .....!!!
அவள் உண்ணும் போது என்
மனம் நிறையும் ....!!!
அவள்
என்னிடம் பேசுவாள்
என்று நினைக்கையில் நான்
பேசுவதும் அவள் பேசுவதும்
இப்போ தாண்ட உன்னை
நினைத்தேன் என்று சொல்லும்
போது நான் பேசுவதும்
உயிர் காதல் ...!!!
உயிர்
காதல் உடலால்
பிரிந்தாலும் மனத்தால்
பிரியாது இதுவரை பிரிந்து
என்ற வரலாறும் இல்லை
உலக காதல் வரலாறுகள்
நிலைத்து இருக்க காரணம்
அவை மனத்தால்
இணைத்தவையும்
உடலால் பிரிந்தவையும் தான் ....!!!
உன்னை வார்த்தையால்
வசப்படுத்த முடியாது ....
பாசத்தால் வசப்படுத்தலாம்....!!!
உன்னை
பார்த்த நாள்முதல்....
என் மனதில் ஏதோ ஒரு....
உணர்வு ..உன்னை தினமும் ....
பார்க்க வேண்டும் என்ற துடிப்பு ....
உன்னோடு
எப்போதும் பேச வேண்டும் ...
இப்படி பட்ட வசப்பு வார்த்தைகள்
உன்னிடம் பலிக்காது என்று
உணர்ந்தேன் ....!!!
காதல்
வார்த்தை ஜாலம் இல்லை ....
எண்ணங்களின் ராச்சியம் ....
நான் நினைக்கும் போது அவள்....
நினைப்பதும் - அவள் நினைக்கும் ...
போது நான் நினைப்பதும் ....
யாரையும் யார் எதிர்பார்க்காமல்...
பழகுவதும் தான் உயிர் காதல் ....!!!
நான்
உண்ணும் போது அவளின்
மனம் என்னை பார்க்காமலே
மகிழும் .....!!!
அவள் உண்ணும் போது என்
மனம் நிறையும் ....!!!
அவள்
என்னிடம் பேசுவாள்
என்று நினைக்கையில் நான்
பேசுவதும் அவள் பேசுவதும்
இப்போ தாண்ட உன்னை
நினைத்தேன் என்று சொல்லும்
போது நான் பேசுவதும்
உயிர் காதல் ...!!!
உயிர்
காதல் உடலால்
பிரிந்தாலும் மனத்தால்
பிரியாது இதுவரை பிரிந்து
என்ற வரலாறும் இல்லை
உலக காதல் வரலாறுகள்
நிலைத்து இருக்க காரணம்
அவை மனத்தால்
இணைத்தவையும்
உடலால் பிரிந்தவையும் தான் ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக