இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 6 ஜூலை, 2014

காட்சி தருகிறாய் ...!!!

நீ சுடிதாருடன் நீ தேவதை
தாவணியில்  நீ சிட்டு
சேலையுடன்  முழு நிலா
நீ தேவதைதான் ஒவ்வொரு
வண்ணமாய்
காட்சி தருகிறாய் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக