இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 6 ஜூலை, 2014

இன்பமாய் காண்கிறேன் ....!!!

நான் கடவுளிடம் 
வாங்கிக் கொண்ட 
விலைமதிக்கா வரம்
கனவு ......!!!
அதனால் தான் 
நீ அருகில் இருக்காத 
போதும் இன்பமாய் 
காண்கிறேன் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக