மழை பொழியும் போது...
முற்றத்து மண் மணக்கும் ...
அதுதான் மண்வாசனை ....!!!
ஒரு பிடி மண்ணை கையில்
எடுத்து முகற்றில் பூசவேண்டும்
போல் இருந்தால் மண்பற்று ....!!!
நான் திரிந்த ஊரில் எனக்கு
என்ற தலைகணத்துடன்
யாருக்கும் அஞ்சாமல் வாழ
போராடுவது மண் மீட்பு ....!!!
முற்றத்து மண் மணக்கும் ...
அதுதான் மண்வாசனை ....!!!
ஒரு பிடி மண்ணை கையில்
எடுத்து முகற்றில் பூசவேண்டும்
போல் இருந்தால் மண்பற்று ....!!!
நான் திரிந்த ஊரில் எனக்கு
என்ற தலைகணத்துடன்
யாருக்கும் அஞ்சாமல் வாழ
போராடுவது மண் மீட்பு ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக