இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 ஜூலை, 2014

என் மண் வளமாகும்

நான்
புரண்டு உருண்ட மண்ணில்
இப்போ நடக்கவே பயமாக
உள்ளது ....!!!

நடந்து சென்றேன் சிறு
தூரம் குறியது ஒரு
வெள்ளை முள் ...!!!
இதுவரை நான் எந்த
ஊரிலும் பார்க்காதமுள்
மனித முள்....!!!

குற்றிய வலியுடன்
போகிறேன் என் மண்
வளமாகும் என்ற
நம்பிக்கையுடன் .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக