இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 ஜூலை, 2014

கொஞ்சம் சிந்தித்து பார்க்கிறேன்

பிரகாசமாய்
ஒளிரும் விளக்கின்  ஒளி
மயக்கத்தில் மயங்கி
இருக்கிறேன் .....!!!

விளக்கின் ஒளிதான்
விட்டில் பூச்சியின்
மரணத்துக்கு காரணம்
என்பதை நினைக்கும்
போது சற்று சிந்திக்கிறேன் ..!!!

ஒளியால்
வந்த விளைவு தான் ..
எறிந்த திரி கறுப்பாகியது
ஒரு இன்பத்துக்கு பின்னால்
ஒரு துன்பம் ஏற்படத்தான்
செய்கிறது ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக