இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 ஜூலை, 2014

மிரட்டுகிறதடி என் இதயம்

உன்னை மறக்க சொல்லி
என் இதயத்துக்கு கட்டளை
இடுகிறேன் - இதயமோ
உன்னை மறப்பதை விட்டு
நினைக்கிறது ....!!!

மீண்டும் என்னை நீ
மிரட்டினால் உன்னை
விட்டு நான் சென்று விடுவேன்
மிரட்டுகிறதடி என் இதயம்
என்னவளே .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக