இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 ஜூலை, 2014

என் ஆயுள் இழப்பு கூட ?

ஒவ்வொரு நிமிடமும் ...
செல்லும் மூச்சு காற்றால் ...
என் ஆயுள் குறைவது ...
என்னவோ....
உண்மைதான் ....!!!

என் இதயம் மட்டும்
உன் நினைவுகளால்
ஊஞ்சல் ஆடுகிறது
இதயத்தில் இருப்பவளே
நீ சந்தோசமாய் இருந்தால்
என் ஆயுள் இழப்பு கூட
சொர்க்கம் தானடி .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக