நீ
எப்போது வருவாய் ..?
ஏங்கி நிற்கிறது -இதயம்
ஏங்கிய இதயத்தின்
வெளிப்பாடுர்தான்
கண்ணீர் ,,,,!!!
நீ
எப்போது தன்னை
அழைப்பாய் ..?
என்று ஏங்குகிறது
கை தொலைபேசி ....!!!
எப்போது வருவாய் ..?
ஏங்கி நிற்கிறது -இதயம்
ஏங்கிய இதயத்தின்
வெளிப்பாடுர்தான்
கண்ணீர் ,,,,!!!
நீ
எப்போது தன்னை
அழைப்பாய் ..?
என்று ஏங்குகிறது
கை தொலைபேசி ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக