இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 ஜூலை, 2014

நீ வெறுத்தாலும் கூட..!!!

நான் இருக்கும் வரை 
என் மனதோடு இருக்கும் 
உன் நினைவு...!!!

நான் 
இறந்த பின்னும் இருக்கும் 
என் கல்லறையோடு.. 
நீ வெறுத்தாலும் கூட..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக