இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 ஜூலை, 2014

கண்ணீர் விடுகிறது காதல் ...!!!

யாரோ
இறந்ததற்றகாக
தானும்
கண்ணீர்விட்டது
மெழுகுவர்த்தி...!!!

அதே போல் யாரோ
சொன்ன சொல்லுக்காக
என் காதலை இழந்தாய்
நீ - கண்ணீர் விடுகிறது
காதல் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக