இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 ஜூலை, 2014

இனி ஒரு காதல்





நீ தான் என்னுடன்
பேச வில்லை என்று
கவலைதான் ...!!!
ஆனால் உன்னோடு
நான் பேசாத நிமிடமே
இல்லை ...!!!

என் இதயம்
துடிக்க மறந்தாலும்
உன்னை நினைக்க
மறக்கிதில்லை ....!!!

மூளையின் ஒய்வு
நித்திரை -அந்த
ஓய்விலும் கனவாய்
வருகிறாய் -நீ ...!!!

உன்னை அந்தளவுக்கு
காதலித்து விட்டேன்
இனி ஒரு காதல் எனக்கு
வரபோவதும் இல்லை
வர தேவையும் இல்லை ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக