இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 ஜூலை, 2014

விரும்புவதில் என்ன தவறு ...?

நீ
என்னை விரும்புகிறாய்
மன்னித்து விடு
நான்
உன்னை விருமபவில்லை
நான் வெறுக்க வெறுக்க
நீ என்னை விரும்புகிறாய் ..?

ஜோசித்து பார்
நான் நேசிக்கும் அவளை
அவள் என்னை வெறுக்க
வெறுக்க நான் உன்னைப்போல்
விரும்புவதில் என்ன தவறு ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக