இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 ஜூலை, 2014

எனக்கும் சொல்

கண்ணே...
சொல் இவ்வளவு
சீக்கிரம் என்னை மறக்க
எப்படி முடிந்தது ..
எனக்கும் சொல்
நானும் அதை செய்வதகு ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக