இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 ஜூலை, 2014

கனவிலும்நினைக்க வில்லை ....!!!

நீயும் நானும் செய்த
பேரூந்து பயணம் உனக்கு
பொழுது போக்கு பயணமாக
இருக்கலாம் -எனக்கு
அதுதான் என் வாழ்க்கையை
தீர்மானித்த பயணம் ....!!!

பேரூந்தால் .....
இறங்கிய பின் ....
பயணம் தான் முடிய .....
வேண்டும் ......
நீ காதலையும் முடிப்பாய் ...
என்று கனவிலும் ..
நினைக்க வில்லை ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக