உன்
பெற்றேரின் திணிப்பால் ...
என்னை நீ வெறுக்கிறாய்
என்று எனக்கு புரியும் ...!!!
நீ என்னை
காணும் போதெல்லாம் ...
உன் ஒற்றை துளி கண்ணீர்
உன் நிலையை கூறுதடி
என்னவளே ....!!!
காத்திருக்கிறேன் அன்பே ..
மறு ஜென்மம் வரை...
உன் நினைவுகளுடன்....
நீ எனக்கு கிடைப்பாய் ....
என்ற காதல் பற்றுடன் ...!!!
பெற்றேரின் திணிப்பால் ...
என்னை நீ வெறுக்கிறாய்
என்று எனக்கு புரியும் ...!!!
நீ என்னை
காணும் போதெல்லாம் ...
உன் ஒற்றை துளி கண்ணீர்
உன் நிலையை கூறுதடி
என்னவளே ....!!!
காத்திருக்கிறேன் அன்பே ..
மறு ஜென்மம் வரை...
உன் நினைவுகளுடன்....
நீ எனக்கு கிடைப்பாய் ....
என்ற காதல் பற்றுடன் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக