இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 ஜூலை, 2014

நீ உரம் தான் உயிரே ...!!!

என்
காதல் மரத்தில்
பூத்து குலுங்கும் காதல்
பூ -  நீ
காலையில் மலர்ந்து
மாலையில் வாடுகிறாய்
நான் உன்னை
வெறுக்கவில்லை .....!!!

நீ
தந்த நினைவுகளை
நீயே புரியும் காலம்
மிக விரைவில் வரும்
நீ வாடி விழுந்தாலும்
என் காதல் மரத்துக்கு
நீ உரம் தான் உயிரே ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக