உன் மீது நான் வைக்கும்
அதீத காதலுக்கு - நீ தந்த
மிக பெரிய தண்டனை
தொடர் மௌனம் ....!!!
தயவுசெய்து
உன் மௌனத்தை
விலக்கு அல்லது விளக்கு
என் இதயத்தில் தேன்
கூடு கட்டியவலும் -நீ
தேன் கூட்டை கலைத்து
விட்டு மௌனமாய்
இருப்பவளும் நீ .....!!!
அதீத காதலுக்கு - நீ தந்த
மிக பெரிய தண்டனை
தொடர் மௌனம் ....!!!
தயவுசெய்து
உன் மௌனத்தை
விலக்கு அல்லது விளக்கு
என் இதயத்தில் தேன்
கூடு கட்டியவலும் -நீ
தேன் கூட்டை கலைத்து
விட்டு மௌனமாய்
இருப்பவளும் நீ .....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக