இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 ஜூலை, 2014

கற்று கொண்டேன் .....!!!

பழக பழக  உனக்கு
பிடிக்கும் என்றுதான்
பழகினேன் ......!!!

நீ பழமொழியை ..
உறுதி படுத்தி விட்டாய்
உனக்கு  புளித்து
விட்டது ......!!!
காதலில் ஆழமும் கூடாது
அவசரமும் கூடாது
உன்னிடம் இருந்து கற்று
கொண்டேன் .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக