இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கல்லூரி கவிதைகள் (02)

தாவணியுடன் பறக்கும்
வண்ணாத்தி பூச்சிகள்
சுடிதாருடன் சுழண்டு
வரும் சிட்டு குருவிகள்
சிரிப்புகள் நடமாடும்
பூந்தோட்டம் -கல்லூரி
வளாகம் ....!!!

அவனை
அவள் முறைத்து
பார்க்கும் கண்களும்
அவளை
அவன்  கருணையோடு
பார்க்கும் கண்களும்
கண்கள் எறிகணையாய்
களம் பூந்து விளையாடும்
களம் கல்லூரி வளாகம் ...!!!



கே இனியவன்
கல்லூரி கவிதைகள் (02)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக