இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

நீ என் கவிதை வரியாக இருக்கும் போது ....!!!

ஒரு நிமிடத்தில் உனக்காக 
என் இதயம் துடித்த 
எண்ணிக்கையும் ....
கவிதையின் வரிகளும் 
ஒரே அளவுதான் ....!!!

உயிரே துடிப்பு 
வேறு வரிகள் வேறு 
எப்படி இருக்கமுடியும் ...?
நீ என் கவிதை வரியாக 
இருக்கும் போது ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக