இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 13 ஆகஸ்ட், 2014

முள்ளாய் குற்றுகிறாய் ...!!!

காதலின் போது நேரே
வந்தால் அருகில் வருவாய்
அருகில் வந்தால் புன்னகை
தந்தாய் ....!!!

ஏனடி இப்போ நான்
நேரில் வரும்போது
விலகி செல்கிறாய் ....?
நெருஞ்சி முள் காலில்
இருப்பது தெரியாது
வலியோ
தாங்க முடியாது ....!!!
நீயும் அப்படிதான்
நினைவுகளை தந்து
முள்ளாய் குற்றுகிறாய் ...!!!



கே இனியவன்
காதலித்துப்பார் வலி தெரியும்
கவிதை தளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக