இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

உன் இதய அறையில் ....!!!

என்னிடம்
இருந்த எல்லாவற்றையும்
எடுத்து சென்று விட்டாய்
உன் காதலை தவிர ....!!!

நீ என்னை விட்டு
பிரிந்த பின் அதே நினைவில்
வாழ்கிறேன் என்பதை
உனக்கு நான் எழுதும்
கவிதை வரிகள் காட்டும்
உயிரே ....!!!

நான்
உன்னை மறப்பதற்காக
என்னை மறைத்தேன்
உன் இதய அறையில் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக