இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

இருதய நோயாளி ஆக்கிவிடாதே ....!!!

உன்
அழகில் மயங்கினேன்
அழுதுகொண்டு
இருக்கிறேன் ...!!!

இதயத்தில் இரு
இருதய நோயாளி
ஆக்கிவிடாதே ....!!!

காதலுக்கு வார்த்தை
அமிர்தம் உயிரே ..
எனக்கு வெட்டும் வாள்
ஆக்கிவிட்டாய் -நீ

கஸல் 719

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக