எத்தனை கவிதைகள்
எழுதினாலும் உயிரே
உனக்காக எழுதிய காதல்
கவிதைகள் தான் என்னை
உலகறிய செய்தது ...!!!
உனக்காக நான் எழுதும்
கவிதைகள் ஓரிரு வரிகள்
அதில் அமிர்தமும் உண்டு
விஷமும் உண்டு ....
நம் காதலை கூறும்
திரு வரிகள் ....!!!
எழுதினாலும் உயிரே
உனக்காக எழுதிய காதல்
கவிதைகள் தான் என்னை
உலகறிய செய்தது ...!!!
உனக்காக நான் எழுதும்
கவிதைகள் ஓரிரு வரிகள்
அதில் அமிர்தமும் உண்டு
விஷமும் உண்டு ....
நம் காதலை கூறும்
திரு வரிகள் ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக