இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கல்லூரி நட்பு ஜாதி ....!!!

அவன்
ஜாதி எனக்கு தெரியாது
என் ஜாதி
அவனுக்கு தெரியாது
எங்கள் ஜாதி ஓரே ஜாதி
கல்லூரி நட்பு ஜாதி ....!!!

ஒரு குவளை சோற்றை
ஓராயிரம் கைகள் பிசையும்
ஒரு சோடி உடுப்பை
ஓராயிரம் உடல்கள் போடும்
ஒரு கட்டி சோப்பை
ஓராயிரம் முகங்கள் தேக்கும்
உலக சமத்துவம் நிலவும்
ஒரே இடம் கல்லூரி வளாகம் ...!!!


கே இனியவன்
கல்லூரி கவிதைகள் (03)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக