இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

துடிக்கிறேன் உன் காதலால் ...!!!

உன் காதல் தான்
என் உடலில் ஏறிய விஷம்
கொஞ்சம் கொஞ்சமாய்
கொல்கிறாய் ....!!!

உன்னை நினைக்கும் போது
சிலவேளை இதயத்தில்
குளிர் காற்றும் வெப்பகாற்றும்
அடிக்க தான் செய்கிறது ....!!!

நீ தரும் நினைவுகளால்
சரிப்படுத்தி கொள்கிறேன்
நொடிக்கு நொடி என் இதயத்தை ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக