இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

காதலுக்கு எப்போதும் இல்லை தோல்வி ......!!!

காதல்
என்றால் என்னவென்று
புரியாத மூடர்கள் தான்
காதலியை  வெறுப்பர் ....!!!

காதலை இரு உடல் சேரும்
ஊடகம் என்று பார்க்கும்
காதல் பைத்தியங்களே
காதல் தோல்வியை
பெரிதாக்கி காட்டுவர் ...!!!

காதல் ஒரு உயிர் அணு
காதல் ஒரு இரத்த ஓட்டம்
காதல் ஒரு காற்றோட்டம்
காதல் ஒரு அழிவற்ற ஆத்மா ..
காதலுக்கு எப்போதும் இல்லை
தோல்வி ......!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக