இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

நீ மட்டும் போகிறாய் ....!!!

காத்திருந்து கேட்டேன்
காதல் வார்த்தையை
இல்லை ...
காதல் வலியின்
வார்த்தையை ......!!!

காதல் இரட்டை பாதை
ஒற்றையடி பாதையாக்கி
நீ மட்டும் போகிறாய் ....!!!

தொலைபேசி அழைப்பு
எல்லோருக்கும் அழைப்பு
எனக்கு ஏக்கம் -இதுவே
பிழைப்பாகி விட்டது ...!!!

கஸல் 720

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக