இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

கவிதையாக சேர்த்து வைத்திருக்கிறேன் ....!!!

நீ கிறுக்கி தந்த 
சின்ன சின்ன கிறுக்கல்களை 
முதல் தர கவிதையாக 
சேர்த்து வைத்திருக்கிறேன் ....!!!

உனக்காக 
உனக்காகமட்டும் 
எழுதிய கவிதைகள் 
எங்கே அன்பே ....?
வீட்டு குப்பை தொட்டியில் 
கிடக்கிறதே ...!!!
+
+
+
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக