இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

என் காதல் சின்னம் உன் ...

எந்த வேளையும் கண்
கலங்க வைத்தது உன்
நினைவுகள் -காரணம்
இல்லாமல் ஒரு காரியம்
நிகழ்வதில்லை .....!!!

உயிருடன் இருக்கும் போதே..
கல்லறை கட்டி விட்டேன்...
என் காதல் சின்னம் உன் ...
கரு விழி கண்கள் தான் ...!!!

பெண்ணே....
உன்னிடம் இருந்து நான்
விலகவில்லை ...
விலக்கப்பட்டேன் ....!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக