இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

உன் நினைவுகள் திணறவில்லை ...!!!

பூட்டிய
அறைக்குள் மூச்சு
திணறினேன் - ஆனால்
உன் நினைவுகள்
திணறவில்லை ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக