இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 9 ஆகஸ்ட், 2014

என் பழடைந்த இதயத்தில்

என்
பழடைந்த இதயத்தில்
நீ தலைகீழாய் தொங்கும்
வௌவால் ...
தலைகிழாய் தொங்கும்
காதலாய் போய்விட்டாய்
இருக்குறாயும் இல்லை
பறக்குறாயும் இல்லை ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக