குழந்தை பருவத்திலும் இருப்பேன்
காதல் பருவத்திலும் இருப்பேன்
நிலா
@@@
வாழ்க்கையில் ஏற்றம் இருக்கும்
வாழ்க்கையில் இறக்கம் இருக்கும்
நிலா
@@@
மெய் ஞானத்தில் கடவுள்
விஞ்ஞானத்தில் ஆய்வு
நிலா
@@@
கவிஞனுக்கு கற்பனை
காதலுக்கு ஒப்பனை
நிலா
@@@
முழுமையாக இருப்பேன்
முழுமையாக மறைவேன்
நிலா
@@@
கே இனியவன்
ஹைகூக்கள்
காதல் பருவத்திலும் இருப்பேன்
நிலா
@@@
வாழ்க்கையில் ஏற்றம் இருக்கும்
வாழ்க்கையில் இறக்கம் இருக்கும்
நிலா
@@@
மெய் ஞானத்தில் கடவுள்
விஞ்ஞானத்தில் ஆய்வு
நிலா
@@@
கவிஞனுக்கு கற்பனை
காதலுக்கு ஒப்பனை
நிலா
@@@
முழுமையாக இருப்பேன்
முழுமையாக மறைவேன்
நிலா
@@@
கே இனியவன்
ஹைகூக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக