நீ என்னை முறைத்து முறைத்து
பார்க்கும் போது - சிரிக்கிறது என்
இதயம் உன் போலி நடிப்பை ...!!!
*****
காதல் சோதிடம் ...!!!
என் இதயம் உன் வீட்டிலும்
உன் இதயம் என் வீட்டிலும்
பரிவர்த்தனை யோகம்
பெற்றுள்ளன......!!!!
பார்க்கும் போது - சிரிக்கிறது என்
இதயம் உன் போலி நடிப்பை ...!!!
*****
காதல் சோதிடம் ...!!!
என் இதயம் உன் வீட்டிலும்
உன் இதயம் என் வீட்டிலும்
பரிவர்த்தனை யோகம்
பெற்றுள்ளன......!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக