இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

காதல் கவிதை முத்துக்கள்

நினைத்தேன் நேரில்  தந்தாய் ...!
திகைத்தேன் முத்தம்  தந்தாய் .......!

சிரித்தேன் கனவை   தந்தாய்.......! 
மகிழ்ந்தேன் உன்னை தந்தாய் ....!

சுவைத்தேன் வாழ்க்கை தந்தாய் ..!
வாழ்ந்தேன் உயிரை தந்தாய் ..........!

துடித்தேன் வலியை தந்தாய் ......!
இறந்தேன் கல்லறை தந்தாய் .....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக