நண்பா நான் இன்னும்
உயிரோடு இருக்கிறேன்
காரணம் தெரியுமா ...?
உன்
நினைவுகள் இன்னும்
என்
இதயத்தில் இருப்பதால்
உன்
நினைவு எப்போது அற்று
போகுமோ ..?
அப்போது என் நிலை ....???
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
உயிரோடு இருக்கிறேன்
காரணம் தெரியுமா ...?
உன்
நினைவுகள் இன்னும்
என்
இதயத்தில் இருப்பதால்
உன்
நினைவு எப்போது அற்று
போகுமோ ..?
அப்போது என் நிலை ....???
கே இனியவன்
பூப்பூவா ய் பூக்கும் நட்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக